கோயிலின் சிறப்பு :

பொதுவாகவே கோயிலின் வாசற்படி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கும்.ஆனால் பரிகார தளங்களில் மட்டும் கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து இருக்கும்.இக்கோயிலின் வாசற்படி தெற்கு நோக்கி அமைந்து பரிகாரதலமாக விளங்குகின்றது.குறிப்பாக நீண்ட நாட்களாக திருமண தடை , குழந்தை பேறு இல்லாமை போன்றவற்றிற்கு இத்தலம் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.இகோயிலில் வழிபட்டு பயன்பெற்றோர் கூறும்போது மெய்சிலிர்கிறது.

ஆலய விருட்சம்

“துளசியில்லாமல் பெருமாள் கோயில் இல்லை, வில்வம் இல்லாமல் சிவனின் ஆலயம் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் ... Read More

நன்கொடை

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல ...Read More

முகவரி

ஆரணியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. Read More

Latest News

ராஜா கோபுரத்திருப்பணி நடைபெறுகிறது.
அடுத்த மாத பிரதோஷம் 01.02.2015.

18 Jan 2015

Pooja timings

Daily pooja's
Morning : 6.30 to 9.00 am | Evening : 4.30 to 7.00 pm
pratoosham pooja : 3.30 to 8.30 pm

15 Dec 2014
For Donation : "SRI MARGASAGAYAESWARAR TRUST" (Regd. No.3/2014), ACCOUNT NO : 33726147672, BANK : STATE BANK OF INDIA, BRANCH : SEVOOR, IFSC CODE : SBIN0008113